இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாலு அண்ணா!

Friday, November 20, 2009

861 தலைவா நீவா தரவா பெறவா



//ஒரு முறை உன்னை பார்த்தேன் உயிர் நனைந்தேன்.. ஜன்னலில் ஒரு பூவாக தினம் தினம் மலர்ந்தேன்.. இளங்கிளி உன் கோலம் தினம் தினம் ரசித்த்த்தேன்.. இதழ்களில் சில கோலம் வரந்திட துடித்தேன்..// இது போன்ற அழகான வரிகள் கொண்ட டூயட் பாடல் இது. பாலுஜியும், வாணியம்மாவும் அமர்க்கள்பப்டுத்தியிருப்ப்பார்கள். பாலுஜி தீவிர ரசிகர் கோவை திரு.கோபலகிருஷ்னன் அவர்கள் விரும்பி கேட்ட பாடல் இது. அவருடன் நாமும் சேர்ந்து ரசிப்போமே.

பாடல்: தலைவா நீவா
படம்: புதியாதை
பாடியவர்கள்:பாலுஜி,வானிஜெயராம்
இசை: சந்திரபோஸ்.

Get this widget | Track details | eSnips Social DNA


தலைவா நீவா தரவா பெறவா
மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

தலைவி நீவா தரவா பெறவா
மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

தலைவா..ஹா.. நீவா...வா
தரவா..ஆஆ பெறவா... வா

தலைவி..ஹா.. நீவா...வா
தரவா..ஆஆ பெறவா... வா

ஒரு முறை உன்னை பார்த்தேன் உயிர் நனைந்தேன்
ஜன்னலில் ஒரு பூவாக தினம் தினம் மலர்ந்தேன்

இளங்கிளி உன் கோலம் தினம் தினம் ரசித்த்த்தேன்
இதழ்களில் சில கோலம் வரந்திட துடித்தேன்

உள்ளுக்குள் என்னென்ன சத்தங்கள்
இது பெண்ணுக்குள் இல்லாத அர்த்தங்கள்

உன்னோடு நான் கொண்ட சொந்தங்கள்
என் உள்ளங்கை காணாத இன்பங்கள்

தலைவா நீவா தரவா பெறவா

ஆஆ மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்

மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

தலைவி நீவா...

தரவா.. ஹோய்...பெறவா.. ஆஆஆ

மழை கொண்டு வரும் காற்று மடியினில் வந்ததா
மனதுக்குள் ஒரு பூப்பூக்க மழை துளி தந்ததா

அள்ளி தெளிக்கின்ற வானம் பருகிட வந்ததா
தலையணை ஒன்றை நான் கேட்டேன் இரவினை தந்ததா

ஆரம்பம் இல்லாத ஆறில்லை
அடி ஆசைகள் இல்லாத பெண்ணில்லை

பேர் ஒன்றும் இல்லாத ஊரில்லை
என் பெண்மைக்கு நீயின்றி வேறில்லை

தலைவி..ஹா.. நீவா...வா